தருமராசு த பெ முனுசாமி- கருத்துகள்

தமிழ்ச்செல்வி அவர்களுக்கு நன்றி .....நான் தொடர்ந்து எழுதுவது நல்ல ஆதரவை பெறும் என நினைக்கின்றேன் ....படியுங்கள்
மெல்ல சிரியுங்கள் .......

வாசு அவர்களே ...எங்கள் தேசத்தில் நடந்த பொதுத்தேர்தலின் பிரதிபலிப்பு ..... இந்த முடிவினை சில மாதங்களுக்கு முன்னறே எழுதிவைத்துவிட்டேன்....
தமிழனைக் காணோம் என்ற தொடர் கவிதையை இறுதியாக சமர்பிக்க உள்ளேன்......நன்றி..உங்கள் கருத்திற்கு !

செநா அவர்களெ ...நன்றி ...நன்றி

மானிட மண் புழுக்கள் மீண்டும் பிறப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த
ஆன்ம சுதந்திரம் தேவையை சுட்டிக்காட்டினேன். அதனை நீங்களும் ஒப்பித்து
வாழ்த்தியது எனக்கு பெருமிதம் , அன்பர் இதயம் விஜே , முகமது சர்பான் இருவருக்கும் எனது நன்றி ....நன்றி !

தோழர் முகமது சர்வான் . இதயம் விஜே அவர்களே இந்த வரிகளானது , மனசாட்சி
உள்ளிலிருந்து உணர்த்துவதை நாம் செய்யதவறி மற்றவற்றை செய்வதை நாளை வரவிருக்கும் குரு பெயர்ச்சிக்கு காணிக்கையாக இயற்றினேன் ...உங்களுடைய கருத்தும் உள்ளங்கை நெல்லிக்காய் போல் உள்ளது. நன்றி

இதயம் விஜே .. தூரிகை தொட்டு ஒரு புன் முறுவல் சித்திரத்தை வரையுங்கள் மேற்கூறிய கவிதைக்கு ! நன்றி , உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் !

கவி அரங்க தோழர் கிட்சாபாரதி , முகமது சர்பான் இருவரும் கூரிய உன்மையை
உவமையால் தொடர்புபடுத்தினேன்... உங்கள் கருத்து மிகவே பொருந்தும் எக்காலமும்.நன்றி

அன்பர் முகம்து சர்வான் ... உங்களது கைவண்ணம் கவிதை வலம் போற்றப்பட்டு
வருவது வரவேற்கத்தக்கது... சொல்லாட்சியும் நன்றே அமைந்துள்ளது ... வாழிய உம்
முயர்சி ...வளர்க உங்கள் இலக்கிய ஆர்வம் .. கிட்டிடும் அகமகிழ்ச்சி

மனியரா .. உங்கள் கற்பனை மிகவே நன்று ..அதனுடம் உங்கள கைவண்ணம்...
பாராட்டுக்கள் அன்பரே !

தோழர் முகம்து சர்பான் , மணியரசு , உங்களுடைய நேர் கருத்து வர வேற்கிரேன், நன்றி அன்பர்களே !

கிட்சபாரதி அவர்களே : உங்கள் கருத்தும் எனதும் அதுவே ! காலம் கனியும் , கவலைகள் மறையும் !

இதயம் விஜய் : மிக்க நன்றி .. மற்ற கவிதைகளையும் படியுங்கள் ரசியுங்கள் ..உங்களுடைய கருத்துக்கு காத்திருப்பான் .


தருமராசு த பெ முனுசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே