ராஜா- கருத்துகள்

கவிதை தொற்றிக்கொண்டது

இயற்கை அழகு என்றும் இதயம் வரை

கவிதையில் ஒரு சிற்பத்தை செதுக்கிவிட்டீர்கள் ...அருமை

பிறப்பு முதல் நமக்கான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் குறைத்த பட்சம் நம்மிடம் எதிர்பார்ப்பது அவர்கள் பார்க்கும் நபரை திருமணம் செய்வது இல்லை அவர்கள் சம்மதத்துடன் திருணம் செய்வது .இதைக்கூட அவர்களுக்கு நம் செய்யவில்லை என்றல் அது துரோகம்தான்.
அவர்கள் நம்பிக்கையை உடைத்து அவர்களை துயரத்தில் விட்டு நம் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழமுடியாது (என் தனிப்பட்ட கருத்து )

வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

வலிகள் நிறைந்த வரிகள் . இருந்தும் காதலின் சுகம் வலியில்தான்.அருமை

நிலமை மாறிவருகிறது தோழி .காலமானது அனைத்தயும் மாற்றியது .
மறுமணம் இப்போது பெண்கள் புரிவதை தவறாக நினைப்பவர்கள் குறைவுதான் .மிக விரைவில யாரும் குற்றம்சொல்லமாட்டார்கள் . அனால் என் வேதனை என்னவென்றால் கணவனை இழந்த பெண்களைவிட
.விவகாரத்தால் பிரித்துக்கொண்டு மறுமணம் செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான்

1.இந்தியாவின் சட்டம் ஒரே வழக்கிற்கு பல தீர்ப்புகளை கொண்டது .உங்கள் பார்வை மிக சரியானது .
2.சமரசம் அற்ற கேள்விகளுக்கு பதில் கூறினால் அதன் பதில் சமுதாயத்திற்கான
பதிலாக அல்லாமல் தனிமனிதனை மட்டுமே சார்ந்ததாக இருக்கும் .( என் தனிப்பட்ட கருத்து )
3. ஊடகங்களை பொறுத்தவரை நியாயம் , அநியாயம் இரண்டிற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் . தங்கள் லாபம் எத்திசையில் உள்ளதோ அதைமட்டுமே பேசுவார்கள் .மக்களை பற்றியோ நியாயத்தை பற்றியோ துளியும் அக்கறையில்லை .பாலை திருடும் பூனைக்கு .குழந்தையின் பசி எப்படி தெரியும்

கேள்விகள் சாட்டைகளும் ஒளிந்துள்ளது .அருமை
1.காலம் இல்லாமல் போகவில்லை..மனம் இல்லாமல் போனது .
2.அரசியல் போர்களமாவது..நிரந்தர பதவியின் ஆசை .
3.மிக கடினம்
4.நன்றி முழுமையாக மறையப்போகும் யுகத்தில்
5.அதிகாரத்துடன் வாழ நினைத்தாள் உரிமைக்காக போராடுங்கள் . அன்பில் வாழ நினைத்தாள் உறவுகளுக்காக போராடுங்கள்
6.நீங்கள் அன்பு மற்றும் இறக்கத்துடன் வாழுங்கள் .சமூகம் தானாக மாறும் (வாழ்கை தனிமனித சுதந்திரத்திற்கு உற்ப்பட்டது )
7.தன் மதத்தை மட்டும் ஆராய்ந்து பேசிவிட்டால் அன்பு மட்டும் இருக்கும் .அடுத்த மதத்தை குறைகூற முற்பட்டால் சிறிய மாற்றமே கொள்கைகள் ஆகா மாற்றப்படுகிறது
8.அது அதிகாரத்தின் குறியீடு அல்ல . பயத்தின் குறியீடு ..விட்டு பிரிந்துவிடுவார்களோ என்ற பயத்தின் குறியீடு . பயம் உள்ள இடத்தில தன் அன்பு இருக்கும்...அது இயல்பு
9.காதல் அன்பின் வெளிப்பாடு .அனல் இப்போதைய தலைமுறை 75 விழுக்காடு காமம் சார்ந்தே உள்ளது இது என்
தனிப்பட்ட கருத்து
10.மிக சரியான சிந்திக்க கூடிய கேள்விகள் .அருமை நண்பா

அன்பின் உச்சம் காதல்
காதலின் உச்சம் அதன் வலி வரும் வரிகள் ....அருமையான வரிகள்
கற்பனை காதல் தலைப்பில் உண்மை காதல் தெரிகிறது ..

அருமை , கவியும் இசையும் நிறைவாய் கலந்துள்ளது .

நினைவுகள் என்றும் நிலையானவை .வாழ்த்துக்கள்

வருகைக்கும் கருத்திற்கும் .நன்றிகள் நண்பா

வருகைக்கும் கருத்திற்கும் .நன்றிகள் பல தோழி

வருகைக்கும் ,கருத்திற்கும் .என் நன்றிகள் தோழரே

நன்றிகள் பல ..தோழரே


ராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே