சு இசக்கியப்பன் புனைப்பெயர் அதிரன்- கருத்துகள்

முகம் :
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
அப்பாவின் உருவம் ......
ஓ ...எனக்கு வயசாகி விட்டதோ ???

நேயம் :

பழைய பேப்பர்களை
விலைக்கு போடுகிறேன்
அந்த
கரப்பான் பூச்சிகளை மட்டும்
விட்டு விட்டு


சு இசக்கியப்பன் புனைப்பெயர் அதிரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே