GOPI.M- கருத்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....கயல்......

தோழியே ஒவ்வொரு வரிகளிலும் உந்தன் ரசனையின் வெளிப்பாடும் அதை
நீங்கள் வெளிப்படுத்தும் விதமும் மிகவும் அருமை........வாழ்த்துக்கள்...

கவிஞ்சர்களின் பார்வையில் காண்பனவெல்லாம் அழகு தானே....!!!

உங்கள் விருப்பப்படியே அந்த வரியையும் இங்கு சேர்த்து கொள்ளுங்கள் தோழியே......சேர்த்தும் விடுகிறேன்....
இது கவிதை அல்ல, என்னோட வாழ்க்கை.......
அதை தான் இப்படி நான் மொழிபெயர்த்திருக்கேன்.....
உங்க கருத்துக்கு மிக்க நன்றி
மற்றும் என்னோட பிழையை நான் திருத்தம் செய்து விட்டேன்.....நன்றி தோழியே.....

கவிதைகளின் கேள்விகள் அருமையிலும் அருமை...

பாரதி கண்ட புதுமை பெண்ணுக்கு வாழ்த்துக்குள்....
உங்களின் இந்த கவிதை பயணம், ஊனமுற்ற நெஞ்சங்களுக்கு
ஊன்று கோலாகட்டும்
வாழ்த்துக்களுடன்
கோபி...

தோழி சரண்யாவிற்கு வாழ்த்துக்கள்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


GOPI.M கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே