I Farzan- கருத்துகள்

உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு இன்னும் மேருகுட்டுகின்றன இன்னும் இன்னும் உங்கள் பனி உயரட்டும் வாழ்த்துக்கள் ....

நூறு வருடம் உம் அன்பானவளுடனும் உம் அமைதியான குடும்பத்துடனும் நிம்மதியாய் வாழ வேண்டும் என்று உமக்காய் பிராத்திக்றேன்

அருமை அருமை தொடரட்டும் உங்கள் பனி !

இன்பா உம்மை பார்க்கும் போது எனக்கு புராமையாக இருக்குபா நானும் உம்மை போல் மத்திய கிழக்கில் என் தாயை விட்டு பிரிந்து வாழ்பவன் நம் எல்லோர்க்கும் தாயின் பாசம் நிலைக்கட்டும் ......!


I Farzan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே