Jegan- கருத்துகள்

அவளும் நானும் சேர்ந்து தான் உலகம் படைக்க செல்கின்றோம். அதனால் அவளுக்கும் இடம் உண்டு அங்கு. தாஜ் மஹால் கல்லறை தாண்டி காதல் சின்னமாய் பார்க்கிறேன். இருப்பதில் தவறில்லை. கம்பன் எழுத்து பிழை அது மாற்ற பட்டது

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே

யாருமே இருக்க மாட்டோமே.. நீங்களும் நானும் பேசி கொண்டிருக்க மாட்டோம்.. பூமி மற்ற கிரகம் போல மாறிவிடும் வறண்ட கிரகமாக

ஹா ஹா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே

காதல் கல்யாணத்தில் முடிந்தால் தேவை.

நன்றி அன்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

ஹா ஹா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே

ஹா ஹா..இது நண்பர்கள் மொழி.. தோழா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அருமை நண்பா

யாராவது சொல்லிருங்க இல்லனா போச்சு

நன்றி சகோ

இது உண்மை என்பதுதான் வேதனை அன்பரே.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அன்னியத்து ஆதிக்கம்
அடிபணிய வைக்காது
நம்மைப்போல் பலர் இருக்க
அன்னை மொழி பொய்க்காது...
அருமை அன்பரே...!

எல்லோரும் தை பக்கம் சாய்வது போல் தான் தெரிகிறது முடிவை பொறுத்திருந்து பாக்கலாம் நன்றி அன்பரே வருகைக்கும் கருத்திற்கும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா .. வருங்கால மனைவியிடம் தான்.

இந்த யோசனை நமக்கு இல்லாமல் போச்சே ஹா ஹா நன்று


Jegan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே