கலைவாணன்- கருத்துகள்

கற்பனையின் நயமும் காதலின் வயமும்
கண்களை துளைக்கிறது, கவிதை வரிகள்,
வார்த்தைகள் ஒவ்வொன்றும்..... வாழ்த்துக்கள் மேலும்......

பாசம் பொழிகிறுது கவிதை வரிகளில் ...
நல்ல கவிதை ....

தயக்கம் காணா காதல் வெளிப்பாடு...,
நன்று ....

கவிதையை வாசிக்கும் தருணங்கள்
இதயம் மெய்சிலிர்க்குது.....
வாழ்த்துக்கள் ...

தத்தித் தாவுது மனம் கவிதை வாசிப்பில் ..... ஆனந்தம் அருமையான காதல் வெளிப்பாடு .....

மெய்சிலிர்க்கும் வர்ணனை ,
கவிதையில் ஏராளம்.... சிறந்த உணர்வு , வாழ்த்துகிறேன் ....

காதலின் வலிகளை
காற்றாலும் கடத்திச் செல்ல முடியாது .....

வலியின் உணர்வு ....

காலம் கடந்தும் கவிதை
சுவை மாறாது காவியன்
வைரமுத்து உள்ளவரை ...


கலைவாணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே