M.S.SASTRI- கருத்துகள்

அருமை நண்பரே. நாம் வழிக்கேட்டால் நாடாளுமன்றத்துக்கு வழிவிட மாட்டார்கள். நாம் உள்ளே நுழைந்தால் தானாக வெளியேறிவிடுவார்கள். முதலில் நாடாளுமன்றத்தில் இருக்கும் சில குள்ள நரிகளை வெளியேற்றுவோம். அப்பறம் வயதான நேர்மையனான சிலரை நமக்கு வழிக்காட்ட வைத்துகொள்வோம்

ஆம் அந்த தீ நம் தேசத்தில் இப்பொது துளிர்விட்டு எரியாமல் மூண்டுகொண்டு புகையாய் கக்கிகொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் நம்மை சுரண்டி கொண்டி இருக்கும் ஊழல் பெருசாளிகளுக்கு எதிராக பகின்றன்கமாய் எரிமலைபோல் வெடித்து சிதறும். அந்த எரிமலை அக்னியில் சமூக துரோகியால் போசுங்கிபோவார்கள். அவர்கள் பட்டம் பதவி எல்லாம் ஒரு நொடியில் போசங்கி போகும்.

மிகவும் நன்றி எனது அன்பர் முத்தராசனுக்கு. ஆம் இந்த இரண்டு வரிகளும் நம் வரலாறு கூறும் உண்மை.


M.S.SASTRI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே