மலைமன்னன்- கருத்துகள்

தங்களின் மேன்மை குணத்திற்கு வாழ்த்துக்கள் ...மகிழ்ச்சி

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ...

தங்களின் அன்பான வாசிப்பமைக்கும் வாழ்த்துமைக்கும் நன்றி ஐயா ...

தங்களின் தீர்க்கமானதொரு கருத்திற்கு நன்றி ....

வேலையில்லா பட்டதாரியின் உளவியல் ரீதியாக அவர்களை இந்த சமூகம் பார்க்குமேயானால் ஒவ்வொருவரும் தங்களின் கவிதையின் பாத்திரமாக இருப்பவர்கள் அல்ல ... வேலை அற்ற நிலை என்பது முதல் காதல் தோல்வியின் வலிகளோடு மிக நெருங்கிய தொடர்புடையது ... அதன் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் ... அந்த ஒரு அனுபவம் கூட எந்த ஒரு தற்சமய வேலை கொடுக்கும் அனுபவத்திற்கும் ஈடாகாது .. 95 % க்கும் மேலானோர் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை ... ஆனால் வேலையில்லாத அந்த நாட்கள் கொடுத்த அனுபவம் அவர்களை 30 ஆண்டுகளுக்கும் மேல் வழி நடத்தும் ....

கவிதை பேசும் யாழினியிடம் ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் மன்னிப்பு கேட்க கடமைப் பட்டவர்கள் ... சமாதானப் புறா கழுகுக்கு துணை போனது ஓர் வரலாற்றுக் களங்கம் ...

உண்மையைப் பற்றி எழுதும் வார்த்தைகள் மீது தானாகவே உன்னதம் தொற்றிக்கொள்ளும் ...
நன்றி தோழரே ...!

முதல் பரிசு பெற்ற கவிதை எது ?

விளங்கிவிட்டால் முடிந்துவிடும் யாவும் ....

ஒரு நாள் நனவாகும்னு நம்பிக்கை பிறந்தது ....


மலைமன்னன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே