Mathivanan25- கருத்துகள்

அட அட அட ............என்ன ஒரு சிந்தனை ..................

உன்னை பார்த்தேன்
அன்றே தோற்றேன்
உனக்கு அடிமை ஆகவிவில்லை... நீ அடிமையாக்கி விட்டாயடி....

அருமை கலைச்செல்வி வலியின் உணர்வு உங்கள் வரிகளில் தெரிகிறது ..........

மனதை திருடிய சில நாட்களில் உயிரையும் திருடிவிடுவால்....

இறைவன் விதி ஒன்றும் செய்வதில்லை....
நாம்தான் முயற்சிபதில்லை.......


Mathivanan25 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே