மோகன்- கருத்துகள்

அருமை நண்பரே. நானும் ஒரு சில வார்த்தைகளை எழுதியுள்ளேன் அவையும் கவிதை என நம்பி.

கருத்துக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

அருமை. படித்து முடித்த என்று நினைக்கிறேன். அங்கே முடத்த என்று இருக்கிறது. தோழி

இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று


மோகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே