பரமநாதன் கணேசு- கருத்துகள்

நன்று ....அழகான வரிகள்

நன்றி தோழரே. தவறுதலாக votes என்பதில் அழுத்தி விட்டேன். இது எனது தப்பு. மன்னிக்கவும்

நான் கதை எழுதவில்லைத் தோழரே. அமெரிக்கன் எப்ப வருவான் எப்ப போவன் என்பதைதான் தொட்டுக்காட்டியுள்ளேன்

தாலியுன் கழுத்தை முத்தமிடலாம்
தூக்குக் கயிறு
எம்கழுத்தை முத்தமிட்டபின்
பெற்றவர் வாக்கு மூலம்
காதலித்தவள் என்ன செய்வாள்

அருமையான பதிவு. இழந்தது கொஞ்சமல்ல.. இன்றும் இழந்து கொண்டிருக்கின்றோம்

நன்றி நன்பரே1 தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தமிழின் மீது காதல் கொண்டால் ஐ லவ் யூ கசக்கும் உன்னை நேசிக்கிறேன் இனிக்கும். வாழ்த்துக்கள்

ஐயா வாலி அவர்கள் எம்முடன் இல்லாத போதும் அவர் எமக்காக எழுதிய பாடல்களோடு என்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

தங்கள் நட்பு வட்டத்தில் இணைத்தமைக்கு நன்றி.

மனதை வருடும் இனிமையான கவிதை. வாழ்த்துக்கள்

நன்றிகள். என்னை தங்கள் நண்பு வட்டத்தில் இணைத்தமைக்கு. ...தமிழில் பேசுவோம் தமிழனாய் வாழ்வோம்.

நன்றிகள். மரபுக் கவிதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவன் என்பதால் அதேமாதிரி எழுதுவது எனது வழக்கம். ஆனால் மரபுக் கவிதை இலக்கணம் படித்ததில்லை. அதற்குரிய வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை என்பதனை தங்களுக்கு தெரியப் படுத்துகின்றேன்.

சாதியில்லாச் சமூகம் வேண்டும். இது என்ன சாபக்கேடா...தங்களின் உணர்வுகளை சத்தியத்தின் சாட்சியாக தந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.


பரமநாதன் கணேசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே