போக்கிரி கவிஞன்- கருத்துகள்

உங்கள் வயது குறைய வாய்ப்பு உள்ளதா.... அதில் தான் நீங்கள் கேட்டதற்கான பதிலும் உள்ளது. விலைவாசி ஏற்றம் என்பது ஒரு பொருளின் தேவையை உருவாக்குபவனும் விற்பவனும் நாளுக்கு நாள் அதிகப்படுத்தவே நினைப்பார்கள். சூழ்நிலைக்கு உட்பட்டு வாங்க (நடக்க) வேண்டிய கட்டாயம் தான் அனைவருக்கும் உண்டு.


போக்கிரி கவிஞன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comமேலே