பிரதீப் ராஜேந்திரன்- கருத்துகள்

பிழை திருத்தப்பட்டது நண்பரே. நன்றி.

எழுதிய எழுத்துகள் கற்பனை ஆனாலும், நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், நடந்தால் நல்ல தான் இருக்கும்

அந்த குழந்தையோட கேள்விக்கு, இன்றும் பலருக்கு பதில் தெரியல

இனம் மதம் மொழி சாதி இதை எல்லாம் கடந்தவர்கள் தான் எழுத்தாளர்கள். அவர்களது எண்ணங்களும் கருத்துகளும் அவர்கள் விரும்பும் படி வெளிபடுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்கள் சொல்ல வரும் கருத்து யாரு மனதையும் புண்படுத்த படி பதிவு செய்பவரே திறமையான எழுத்தாளன்.

Mohamed சர்பான் சொல்வது போல ஒருவரை பொது தலத்தில் வைத்து விவாதிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை.

* வேருடன் மரம் கொண்டு இருப்பது காதல் (வேர் விட்டால் மரம் சாகும், மரம் விழுந்தால் வேர் காய்ந்து போகும்)
மரத்துடன் கிளை கொண்டு இருப்பது காமம் (கிளை முறிந்தால் சிறிது நாளில் வடு மறைந்து இன்னொரு கிளை விடும் மரம்)

* காதலர்கள் திருமணத்துக்கு முன்னாடி கொடுக்குற முத்தம் காமம், திருமணத்துக்கு பிறகு கொடுக்குற முத்தம் காதல். (உரிமை ஆகும் முன்பு நுனி விரல் தீண்டினாலும் காமம் தான்)

* சரியான வயதில், முறையான அணுகுமுறையுடன் வரும் காதல் சரியானது
பருவ கோளாரில், இனகவர்ச்சில் வரும் காதல் தவறானது
* 22 வருடம் தன்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் சேரும் காதல் சரியானது
பெற்றோரை எதிர்த்து சேரும் காதல் தவறானது
* திருமணத்துக்கு பிறகும் தொடரும் காதல் சரியானது
வாழ்கை ஓட்டத்தில் துளைந்து போகும் காதல் தவறானது

பெண்ணின் குணத்தையும், ஒழுக்கத்தையும் நேசிப்பது காதல்
அவளின் அழகையும், உடலையும் நேசிப்பது காமம்


பிரதீப் ராஜேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே