Rafiq- கருத்துகள்
Rafiq கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [53]
- hanisfathima [14]
- Dr.V.K.Kanniappan [13]
- அன்புடன் மித்திரன் [7]
நன்றி நண்பரே
அன்னையின் நினைவுகளை கிளறியது.அன்பின் உருவாய் வாழ்ந்த மாமனிதர் அவர்
யார் அழைப்பிற்கு நண்பா?? 😉
நன்றி
நன்றி
இல்ல இல்ல..அனுபவிச்சு எழுதுனதுதான்னு நல்லா தெரிது...என்ஜாய் என்ஜாய்
நன்றி
என்னப்பத்தி எழுதுன மாதிரியே இருக்கே..நீங்க யாரோ எவரோ யாருபெத்த புள்ளையோ..நல்லா இருங்க..
அந்த 5 ஸ்டார் குடுத்தவருக்கு ஒரு பெரிய நன்றி..யார்னு கமெண்ட்ல ஒரு ஹாய் சொல்லுங்களேன்
அட்டகாசம்
Thanks jeni
5 star kuduthavaruku நன்றி
5 star குடுத்தவங்களுக்கு ஒரு நன்றி
நன்றி நன்றி
முருக பக்தின்னு வந்துட்டாலே தமிழுக்கு இன்னும் தித்திப்பு அதிகமாகுது.அற்புத வரிகள்.சிலிர்த்தேன்.
இதே டாபிக் ல நானும் ஒன்னு எழுதிக்கறேன்..கோவிச்சுக்காதீங்க.
சிறப்பு
அடேங்கப்பா
இந்த கட்டுரை எழுதியவர் அரசர் அவுரங்கசீப்பினை பற்றிய உண்மை வரலாற்றினை அறிந்து கொள்வது நலம்.மிக சிறந்த அரசர் அவர்.முகலாய அரசர்களிலேயே மிக சிறநத நிர்வாகத்தினை கொடுத்தவர்.ஷாஜஹானை இவ்வளவு புகழும் நீங்கள்..அவர் கட்டிய தாஜ் மஹால் அவருடைய சொந்த செல்வதில் காட்டினார் என்பதனையும் தெளிவு படுத்தி இருக்கலாம்.மக்களுடைய வரிப்பணம்தான் எந்த அரசனுடைய கஜானாவையும் நிரப்பும்..அவற்றினை மக்களுக்கு செலவு செய்வதுதான் மன்னனின் கடமை.அதனை செய்யத குற்றத்தினால்தான் தந்த என்றாலும் சட்டம் எல்லோருக்கும் பொது வென்று சிறை வைத்தார் அவுரங்கசீப்..இன்னும்..இஸ்லாமிய மார்கத்தில் கல்லறைகளுக்கு அனுமதி இல்லை.அது தெரிந்தும் அவர் அவ்வளவு செலவு செய்து கல்லறை உருவாக்கி இருக்கிறார்..அந்த அரசின் சட்டப்படி அவர் கடும் குற்றவாளி.அதனால் தண்டிக்கப்படுகிறார்.இதனை நீங்கள் போற்றி இருக்க வேண்டும்.மாறாக இகழ்ந்து பேசுவது முரண்.நீங்கள் இகழும் அரசர் அவுரங்கசீப் அரசாங்க பணத்தினை தன தேவைகளுக்காக எடுத்துக்கொண்டதே இல்லை என்பதனையும் அறிந்து கொள்ள வேண்டும்.தன் தேவைகளை தன் கையால் குல்லா செய்து அந்த பணத்தில்தான் நிறைவேற்றிக்கொண்டார் என்பது வரலாறு.நல்லவற்றினை மறைக்காமல் ஏற்றுக்கொள்வது சிறந்தது.
முதல் நான்கு வரிகளே நிறைவான கவிதைகள் ஆகிவிட்டன..அடுத்த மூன்று வரிகள் அதிகப்படியாய் துருத்திக்கொண்டுள்ளது நட்பே..எனது கருத்து இது.கோபம் கொள்ள வேண்டாம் .