Raghav- கருத்துகள்

நன்றி! உங்கள் ஊக்க மருந்துக்கு! :)

அருமை!
திறமை என்பது "வெற்று இடங்களையும் வெற்றி இடங்களாக மாற்றுவது!" அதற்கு ஓர் நல்-உதாரனமாக வாழ்கிறீர்கள்!
ஒரே ஒரு வருத்தம்..
சுயவரலாராக வேண்டிய ஒன்றை சுருக்கமாக முடித்ததற்கு!!

நன்றி!! உங்கள் கருத்தில் சிறு திருத்தம்..
"நம்மால்" முடியும்..!

மிகவும் நன்றி!!
நான் எழுதிய கருத்தை.. ஒரு எழுத்தாளனாக நீங்கள் அப்படியே பிரதிபலித்தத்துக்கு!


Raghav கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே