ஸ்ரீராம் கிருஷ்ணன்- கருத்துகள்

அருமை தோழா!!
என்னில் தோன்றியவை:
ஏழுதுகோல் சிந்தனை மை வேண்டும்
-கவிதையின் வறுமை
தமிழை தமிழால் தமிழர்கள் நினைக்க வேண்டும்
-தமிழன்னையின் வறுமை

ஆண்மகனே....!
கற்போடு காத்திரு......!”

மிகவும் அழகு!

உங்கள் சிந்தனையின் அழகு வரிகளில் தெரிகிறது..,
படித்ததில் பிடித்தது:
அப்பாக்களுக்கு
பிடிக்காத வார்த்தை
அவர்களே
மகன்களாய்
இருந்த தருணம்
மிகவும் பிடித்த வார்த்தை
காதல்
படித்ததில் சிரித்தது:
காதல்
மொழிக்கு முன்
வந்தது அல்ல
அமீபாவுக்கு
முன் வந்தது..

தங்கள் பதிவிற்கு நன்றி என் தோழா.. நம் நட்பு பயணம் தொடர ஆசைப்படுகிறேன்..

பதிவிற்க்கு நன்றி.
கலங்கிய நீரோடையை விட
கலங்காத பெற்றோர் மனம்
வேண்டுகிறேன்..

நேகா பெயரின் பொருள்
1. அன்பின் ஒர் நிறையளவு.
2. அன்பே வடிவான சோலை, கற்பகமரம், கலைமகள் ஆகும்.

தோழமையே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீயும்!
நுந்தன் குலமும்!
என்றும் வளம் பெறுக..

தோழமையே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீயும்!
நுந்தன் குலமும்!
என்றும் வளம் பெறுக..

தோழமையே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நீயும்!
நுந்தன் குலமும்!
என்றும் வளம் பெறுக..

தமிழ் போர் களமிற்கு வருக! வருக!

பிழையினை திருத்தினால் மிக மிக அருமை.
தாசியும் துளசியே நண்பா!

தோழமையே!
தோல் சுருக்கங்களின் வெளிவராத கவி!
உங்கள் பதிவிற்கு நன்றி

நண்பா! இது பெற்றவர்களான முதியவரின் வாழ்க்கை கோர்வை.
உங்கள் பதிவிற்கு நன்றி

அதை என் வீட்டு கண்ணாடியிடமும், என் தோழனிடமும் தான் கேட்க வேண்டும்


ஸ்ரீராம் கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே