சௌம்யா- கருத்துகள்
சௌம்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]
கண்டிப்பாக முயற்சி பண்றேன் .. நன்றி தோழா
நன்றி ... :) நன்றி :)
நன்றி .... பரவாயில்லை நண்பா :) :)
???????????
கேள்வியே ஞானத்தின் தொடக்கம் ...சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்வதில் தப்பு ஒன்னும் இல்லையே நண்பா !!!!
நீங்க ஆசிரியரா????????????????????? :) :)
இல்ல புத்தக பைல இருக்கத கேட்டேன் நண்பா :) :) :)
அப்போ புத்தகத்த வச்சு புகைபடதுள்ள என்ன பண்றீங்க nanba ????!!!
நீங்க எப்படி படிப்பீங்க நண்பா ?????????????!!!!?!?
இல்ல நண்பா அப்படி இல்ல
ஆனா பத்தி பத்தியா படிச்சு எழுதலன புத்தகத்துல இருக்கத அப்படியே எழுதலான திட்டுறாங்க .... சரியா சொல்றிங்க நண்பா.... இந்த விடை முற்றிலும் உண்மை ! ! ! விடைக்கு நன்றி நண்பா !!!
என்ன வாழ்க்க இது ???!! கொடும :( :( என்ன கண்டுபிடிக்க முடியதா!! அப்படியா
வருகை தந்து கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா :) :)
என் படைப்பை பகிர்ந்த நண்பர்களுக்கும், தேர்வு செய்த நண்பர்களுக்கும் , கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி தோழர்கள் மற்றும் தோழிகளே...
என்றும் அன்புடன்......... சௌமி :) :)
நண்பர்களின் உதவியால் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது! நன்றி! நன்றி நண்பர்களே!...மற்றும் என்ன வச்சு காமெடி கிமெடி பண்ணலயே! உங்கள் விருப்பம் போல அழைக்கலாம் ஆளவிடுங்க... ஜூட்! ;-) ;-)
அருமை ஐயா : ):)
நன்றி தோழா :-)
அருமை எனக்கு நல்ல கவிதை எழுதும் வரம் வேண்டும் :) :) :) :) :)
நன்றி நட்பே :) :)
அருமையான கருத்து !!!