TAMILNATHIi- கருத்துகள்

கடவுளைப் படைத்தவன் மனிதன்தான்.இதில் எந்த மாற்றமும் இல்லை.

காதலால் எந்த சமூகமும் கெட்டுப்போனதா சரித்திரமில்லை.சமூகமா?காதலா? ,பெற்றோர்களா? ,ஆணா?பெண்ணா? என்பதை விட இருவருடைய மனசுக்குத்தான் பாதிப்பும் ,வழியும் .காதலை சரியாக புரிந்துகொண்டால் யாருக்கும் பாதிப்பு கிடையாது.புரிதல் இல்லாததால்தான் காதலில் மட்டும் இல்லை பாதிப்பு மனிதனைச் சுற்றியுள்ள அணைத்து நடவடிக்கையிலும் பாதிப்பு இருக்கிறது.

சுயநலமோ அல்லது பொதுநலத்தில் அக்கறை இல்லாமலோ இல்லை.தட்டி கேட்டால் நம்மவீட்டுல கஞ்சா இருக்கும் பரவாயில்லையா? சினிமாவில் பார்த்திருப்போம் இன்றைக்கு நிசத்திலேயே இதுதான் நடக்குது.இதற்காகத்தான் பலரும் ஒதிங்கிப்போவதர்க்குக் காரணம் .

என்ன கருமமோ தெரியாது ?அனால் காதல் மனிதர்களுக்குள் சில மாற்றங்களை உருவாக்குகிறது .

ஒரு ஆண் என்றைக்கு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறானோ அன்றையிலிருந்து அவளின் அனைத்துத்தேவைகளுக்கும் கணவன் (ஆண் ) மனைவிக்கு கப்பம் கட்டிக்கொண்டேதான் இருக்கவேண்டியது ஆணின் சாபம் .

ஆடு என்றைக்கு வளர்த்தவனை நம்பியிருக்கிறது

நம்மிடம் தீர்வு உள்ளதை அறியாததால்

எங்களைப்போன்றவர்களுக்கு
எழுத்து.காம் பேருதவியாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
என்றும்
நட்புடன்
தா.தமிழ்நதி


TAMILNATHIi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே