VAIGAIMANI- கருத்துகள்

வெள்ளை தாவணியை விட்டெரியும் நீர்விழ்ச்சி என்ற உங்கள் கற்பனை என்னை கவர்ந்தது தோழரே நல்ல காதல் படைப்பு

நிலா மகள் அவர்களே என் கவிதைலிருந்து நீங்கள் ஒரு கவிதை படைத்தது உங்கள் அழகிலும் சிறந்த அழகு. வாழ்த்துக்கள்

உங்கள் கவிதை நன்றாக உள்ளது

வணக்கம் ஐயா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. நானும் கவிதை எழுதிவுள்ளேன் நம்முடைய தளத்தில் நீங்கள் பார்த்து எவ்வாறு இன்னும் சிறப்பாக எழுத ஆலோசனை வழங்கவும் நன்றி

நன்றி நிர்வாக இயக்குனர் அவர்களே

நன்றாக உள்ளது நண்பரே கடைசி வரிகள் அருமை

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்

நன்றி நண்பா உங்கள் அன்புக்கு


VAIGAIMANI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே