விஸ்வசேனா T- கருத்துகள்

மனிதா
நம்பிக்கையோடு இருந்து பார்
கற்சிலையும் கடவுளாக தெரியும்
நம்பிக்கை இல்லாது இருந்து பார்
நீ நடக்கும் பாதைகூட பள்ளத்தாக்காய் தெரியும்


விஸ்வசேனா T கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே