agaraa- கருத்துகள்

இன்னும் என்ன பாடுகளை தான் பெற போகிறோம்

அருமை

பேச்சு சுதந்திரம் என்பது தவறுகளை சுட்டி காட்டி சமூக நல்லினத்துக்காக மேன்மைக்காக தனி மனிதனோ அல்லது அனைவருமே பேசுவது தான் பேச்சு சுதந்திரம், அதுவே தவறாக பேசுவதும் ,ஆதார மற்று பேசுவது சுதந்திரம் ஆகாது ...அல்லது மூன்றாம் நிலை யாக பொழுதுபோக்குக்காக மக்களை மகிழ்விப்பதுக்காக வேடிக்கையாக பேசுவது நல்ல பேச்சு சுதந்திரம் ஆகும் .........
இவன்
அகரா

அந்த கருத்து ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட வல்வை பற்றியது என்றால் சரியா ? ஆதாரம் இருக்கு என்பதுக்காக ,தனிமனித அந்தரங்கத்தை பற்றி பேசுவது போன்றது .....சரியா ? .நண்பரே இவன் அகரா

நண்பரே பாதிப்பு என்பதை நீங்களே மதிப்பிட்டு கொண்டு பேசும் கருது தான் சர்ச்சையை கிள்ளப்பும் ...துணிவோடு எதை கோரவேண்டும் , தவறைகலையா? அல்லது தவறான சித்தரிபையா .......இவன் அகரா

பெண்ணானவள் அப்படி தான் நினைக்க வேண்டும் ,தன கணவனின் முழு அன்பும் மனைவி டம் கொடுக்க வேண்டும் .அந்த மனைவி என்கிறது என்கிற இடம் எனக்கு என்று தான் மனைவி நினைக்க வேண்டும் ,.. மற்றபடி எனிடம் மட்டும் தான் பேசணும் ,வீட்டில் உள்ளவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கூடாது என்று நினத்தால் தான் தவறு ...., புது மனைவிக்கு மட்டும் தான் அந்த எண்ணம் வரும் ...போக போக எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும் ... என்னிடம் உரிமை கொள்ளவேண்டும் என்று நினைத்தாள் தான் நல்லது ... இன்றைய மாணவி தான் நாளைய தாய் ! .இன்று சொல்லும் நீதி நியாயம் நாளை நமக்கும் என்பதை மறக்க கொடாது ......
இவன் அகரா

நன்றி தோழரே ... இன்னும் நிறைய கேள்விகளை கேளுங்கள் ,அப்போது தான் நம்மை அறிந்து கொள்ள முடியம்

நன்றி ...இன்னும் நிறைய கேள்விகளை கேளுங்கள் நண்பரே

விஸ்வரூபம் படம் நான் பார்க்கவில்லை .... எனக்கு ஒரு சந்தேகம் நம் தமிழ்நாட்டில் எத்தனை முஸ்லிம் தீவிரவாதிகளை பர்திருகிறோம் ... இல்லை என்று தான் பதில் வரும் ... அப்படி இல்லாத ஒன்றை நாம் சித்தரிப்பது சரியா? . அடுத்த கேள்வி உங்களிடம் , உங்கள் கையில் ஒரு காகிதம் கொடுத்து தீவிரவாதியின் படம் வரையுங்கள் என்றால் உங்கள் மனதில் வருவது எப்படி பட்ட உருவம் .முஸ்லிம்கள் மாதிரி .... நம்மை சுத்தி யாவரும் அப்படி இல்லை .அனால் நம் மனம் அப்படி செல்கிறது காரணம் ..சர்வதேச ஊடகங்களின் மூலம் துவப்பட்ட விஷ விதை அது ... அப்படி தூவப்பட்ட விதைக்கு தண்ணீர் வுற்றுவது போல் தொடர்ந்து இப்படி தவறான சித்தரிப்பு செய்வது சரியா ? ..... இது எனது அடிப்படையான கருத்து ...இன்னும் நான் விஸ்வரூபம் படம் பார்க்கவில்லை ஆகையால் தடை பற்றி எனக்கு தெரியாது ....இவன் அகரா

நல்ல , அருமையான கேள்வி ... காதலர்கள் தினம் கொண்டாடுவது வெளி நட்டு கலாசாரம் என்று நினைத்து கொண்டது தவறானது ,,,, உண்மையிலே காதல் தினம் கொண்டாட முழு தகுதி தமிழனுக்கு தான் உள்ளது ,,, தமிழ் சமுதாயம் தான் காதலை கண்ணாக ,மரபாக , ஏற்று கொண்டது (ஆகையால் தான் தமிழர்கள் கவிதை என்றால் காதல் கவிதை படைக்கிறான் வெகு இயல்பாக ....).... அப்படி பட்ட நம் சமுதாயம் கொண்டாட வேண்டிய தினம் அது ......... நீங்கள் காதலர்கள் என்று சுட்டி காட்டும் காம லீலை செய்பவர்களை கண்டு இது கேவலமானது என்று முடிவு கட்ட வேண்டாம் .... உண்மையாக காதலின் அர்த்தம் பறை சற்றும் விதமாக இந்த தினம் அமைய வேண்டும் .. நல்ல காதலர்களை படம் பிடித்து காட்டு வதை விட்டு விட்டு சில அபத்தமான வர்களை காட்டி காதலே தவறானது என்று விஷ விதை துவுவதை நிருத்திகொள்ளலமே ......நல்ல காதலை வரும் சந்ததிகளுக்கு சொல்லி கொடுக்காலமே .....காதல் இல்லா சமூகம் ....கற்பனை இல்லா கவிஞன் போன்றது . காதல் வாழ்க வாழ்க சாதலில்லாமல்...இவன் அகரா

அனைவருக்கும் ஒரு கிளு கிளு ப பு ஏற்பதுத காதலை தவிர வேறு இல்லை என்று தவறாக ஏன்னு வதால் -அகரா

தவறானது .....இலக்கியம் பிறந்து வாழ்க்கையின் ஓட்டத்தில் தான் ? -அகரா

ஒற்றை மரம் தன்னுளே எவ்ளோ இலைகள் பூக்கள் கிளைகள் உண்டு என்று பெருமை பட்டுகொள்வதால்.......அந்த மரம் இவ்வாறு வளருந்து நிற்க யார் கரணம் என்று பார்பதில்லை நண்பா .......அன்புகொள்ளும் அகரா

கவிதை என்பதே உள்ளே தோன்றும் கற்பனை ,எண்ணங்கள் .....உம் எண்ணம் ..........இதில் என்ன குறை நண்பா நிறை என்ன நண்பா ? .......நிஜம் உனக்கே தெரியும் ....இபோ சொல் உன் எண்ணம் கற்பனை நிறையா ? குறையா ? ........அன்புடன் அகரா

ஒரு வரியில் சொல்லத்தான் முடியும் .....சொல்ல வதுதான் சமுகம் ...... கேட்க யர்ர் ?

நீ தான் நண்பா வாழ்க்கை ....... உனக்குள் தோன்றிய கேள்வியின் பதிலை தேடுகிறாய் அல்லவா அது தான் வாழ்கை ........சிலருக்கு பதில் அவர்களுக்குள்ளே இருக்கும் .....சிலருக்கு வெளியே ........... சில கேள்வி காண தேடுதல் இன்பம் தரும் சில து துன்பம் தரும் ....கேள்வி உனது .........இது தான் வாழ்கை

உன் மூளையின் தூடுதல் தான் தவிர வேறில்லை ........ஒவ்வென்றையும் பதிவு செய்யும் மூளை எந்த சமயத்தில் நீ விரும்பு கி றா யோ (பெண்ணையோ ஆண் யோ ) எடுக்க அது உனக்கு துணை செய்கிறது ..........காதல் என்று ஒன்று இல்லை நண்பா ? அது உன் அழகான பதிவு ...அதும் நீ பதிந்த ஒன்று மாயை நண்பா ?

பெற்று வளர்த்த பெற்றவர்களின் அன்பை மதிக்காமல் .....எவரையும் மதித்து (விட மாட்டான் )என்ன பயன் ?! ......
அடுத்து வெறும் நடிப்பு மக்களே ....................


agaraa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே