boobathi kannathasan- கருத்துகள்
boobathi kannathasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- மலர்91 [18]
- C. SHANTHI [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
மிக்க நன்றி தோழரே
தவறு என்று ஒரே வார்த்தையில் சொல்ல முடியவில்லை....இதன் முழு விளைவை அறியும்போது அவர்களுடைய வாழ்க்கை கையில் இல்லை...!!!
கலக்கிட்டிங்க ஜி
காதல் நோய்க்கு மருந்து இருப்பதாக தெரியவில்லையே
அவளைத்தான் நித்தமும் சித்தமாய் எண்ணி பாடுகின்றேன்
நன்றி அன்பரே!!
கருத்துக்கு நன்றி தோழியே!!
நன்றி நண்பா
நன்றி தோழரே!!
சமையலில் உங்கள் பங்கும் வேண்டுமே!!!
கண்டிப்பா செய்து கொள்ளலாம் அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை!!!
நன்றி அன்பரே!!
இந்த உலகம் படைப்பின் நோக்கத்தை தாண்டி மனிதநேயத்தை மீறி சென்றுகொண்டு இருகின்றது அதனால்தான் இத்தனை கொடுமைகள் இந்த யுகம் மாரினாளுமிந்த உலகம் மாறாது மனிதனே நீ மாறு இந்த உலகம் மாறும்...!!
நன்றி நண்பா..!!
என் தந்தை கண்ணதாசன் மீது அன்பிமானம் கொண்டவர் அதனால் இப்பெயரை எனக்கு வைத்தார்...பெயர் காரணமாக கண்ணதாசன் பற்றி அறிய அவர் புத்தகங்களை படித்தேன் அவருக்கே அடிமையானேன்.....!!
happy birthday dear friend.....
நல்ல கவிதை....தங்கள் கவிதைகளில் காதல் சோகம் அதிகமாய் இருப்பதுபோல் அறிகின்றேன்
நன்றி நண்பா!!!
மிக்க நன்றி நண்பா!!!
கருத்துக்கு நன்றி நண்பா......