dine- கருத்துகள்
dine கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [233]
- கவி குரு [182]
- Palani Rajan [78]
- சுசிவசங்கரி [53]
- THISAI SANKAR [46]
dine கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மும்பை அணி கோப்பையை வெல்லும்!
தங்களது கேள்வியை புரிந்து கொள்ள இயலவில்லை. எந்த பக்கத்தில் திருத்தம் வேண்டுமோ அந்த பக்கத்தை தெரிவித்தல் உதவியாய் இருக்கும்.. நன்றி!
இயக்குனராக தன் திறமையை நிரூபித்துள்ளார் கமல்ஹாசன்....நல்லா இருக்கு....
காதலிக்கும் போது யாரும் ஜாதியை பார்பதில்லை. திருமணத்தின் போது எதற்கு ஜாதியை பார்க்க வேண்டும்? கலப்பு திருமணம் செய்வது சரியே! கொங்கு வெள்ளாள கவுண்ர்கள் நடத்திய போராட்டம் தேவையற்றது..
நன்றி நண்பா!
நீ சொன்ன இந்த வாக்கியத்தை குன்னூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துலயே உக்காந்துக்கோ! உனக்கு பின்னால் வரும் சந்ததிகள் இத படுச்சு உன்ன திட்டுவாங்க..
;(
இந்த கதை தினமலர் - சிறுவர் கதையில் வந்தது. தங்கள் கருத்துக்கு நன்றி!