faheema- கருத்துகள்
faheema கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [53]
- மலர்91 [25]
- ஜீவன் [20]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
faheema கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மிகவும் நன்றி அய்யா..
மிகவும் நன்றி..
மிகவும் அருமையான கவிதைகள் தரும் தோழா.... நன்றிகளும் வாழ்த்துக்களும்..
நல்ல நற்சிந்தனை கவிதை..
நன்றி தோழா..
சூப்பர் தோழா..
அருமை தோழா... நல்ல அருமையான சிந்தனை..
அருமை அருமை.. சூப்பர்...தோழா...
எந்த வரி அழகென்று சொல்ல நான்.. என் உணர்வுகள் உரிகிவிட்டது சகோதரனே.. பாச மழை பொழிந்த இந்த கவிதையை உடனே படிக்க முடியாமல் போனதுக்கு மிகவும் மனம் வருந்தினேன்.. சகோதரனை பாராட்ட இந்த சகோதரிக்கு வார்த்தைகளே இல்லை..என் கோடான கோடி வாழ்த்துக்க்கள் சகோதரத்தோழனே..
இந்த கவிதைக்கு பரிசு கிடைத்ததில் எந்த சந்தேகமும் இல்லை! மிக அருமை வாழ்த்துகிறேன் தோழா ....
உண்மை தான்..
உண்மை மிக அருமை...
எதற்காக வெடிகுண்டுகள்.. எதற்காக மீண்டும் அக்கினி குண்டங்கள்.. இனியாவது இங்கு பிறக்கின்ற தமிழ் பிள்ளைகள் எல்லாம் நலமாய் வாழட்டும், இன்னும் இன்னும் மாண்டு மடிய வேண்டாம், தாங்கும் சக்தி இனி எமக்கில்லை.. இந்தியர்களைப்போல் படித்து மிளிரட்டும், அவர்களின் வாழ்க்கை செளிக்காட்டும், வேண்டாம் இன்னொரு யுத்தம் வேண்டும் சமாதானம் தோழா..
மிகவும் நன்றி...
அப்படியா நன்றி தோழா..
மிகவும் நன்றி தோழா..
நன்றி தோழா..
மறந்து விட்டேன் தோழா..
நன்றி தோலா..
நன்றி தோழா..