kaarthik- கருத்துகள்

நன்றி தோழரே புரிதலுக்கு..

கண்டிப்பாக.... புரிதலுக்கு நன்றி..

ஆம்.. சமாதானத்தை விட சிறந்த ஆயுதம் ஏதும் இல்லை தோழி...
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

நன்றிங்க ராம்வசந்த் அண்ணா...

நிச்சயம் தோற்காது நண்பா... காலதாமதமானாலும் வெல்லும்...

மிக்க நன்றி... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

அண்ணா.... அட்டகாசம்ங்கணா... நீங்க சொல்ற மாதிரி காதலிச்சா உலகம் முழுசா மனித சாதி மட்டும்தான் இருக்கும். மதக்கொலைகள் மறைந்து பூரண மனிதன் பிறப்பான்....

ரொம்ப நன்றிங்கண்ணா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

மிக்க நன்றி தோழரே.... தங்கள் பின்னூட்டத்தால் மகிழ்ந்தேன்....

ஹா ஹா .... அவங்கள பார்த்தா கூடா நட்பினர் மாதிரி தெரிலையே,,,

அருமை கவியே..வாழ்த்துக்கள் :)

மிக்க நன்றி தோழரே.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்:)

மிக்க நன்றி தோழி..

நன்றிகள் ஆசை அஜித். நானும் அதை சிந்தித்தேன். ஆனால் ரசிக்குமபடி இருக்குமோ என்ற ஐயத்தினா லேயே அவ்விதம் எழுதவில்லை. முயற்சி செய்கிறேன்.

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றிங்க ஜின்னா...ஒவ்வொரு படைப்பிலும் தங்கள் வரவும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது..

ரொம்ப நன்றிங்க வித்யா :)


kaarthik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே