கருவாச்சி- கருத்துகள்

உங்கள் கவிக்கு எங்கள் மனதை எடுத்து வந்து கொடுத்து விட்டு போகிறோம் !!!!

அருமை.........உங்களைப்போல வார்த்தைகளில் விளையாட தெரியவில்லை ....... மிகவும் அருமை !!!!

தபு உங்களால் மட்டுமே முடியும்.............

நாய்கள் ஜாக்கிரதை , familykku மட்டும் வரிகள் சிறிய வலியை தருகிறது... அருமை

கண்ணாடி சிலையா அம்மாடி அழகான வரிகள் !! தொடருங்கள் பெண்மையை மகிழ்விக்க .......

அழகான வரிகள் தோழி ! தினமும் கனவை தொடருங்கள்

அப்படித்தான் இருக்குமோ !!?!

வரிகளுக்கு ஏற்ற படம் அழகான வரிகள்

நன்ற தோழர்களே ! ஆம் அழகு அன்பின் வடிவம் , ஒவ்வொருவரிடத்திலும் மாறும் , நான் அழகா இருக்க மாட்டேன் என வருந்தும் தோழமைக்கு இந்த பதில்களை சமர்பிக்கிறேன் .......நன்றி

நிச்சயமாய் தொடரும் தோழமையே !
சோகத்தை சொன்ன உடன் அது மறைந்து போனதேனோ...... இந்த வரிகளை எப்போதும் நீங்களும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் ! அதுதான் நட்பின் சிறப்பு ! உங்கள் முகம் அறிந்தாலும் அறியா விட்டாலும் , அழகை பார்க்காமல் மனசை பார்க்கும் அதுதான் நம் நட்பு !

உறவுகளுக்காக ஏங்கும் பிஞ்சு உள்ளங்களின் உணர்வு ! அருமை

வரிகள் ஒவ்வொன்றிற்கும் தலை வணங்குகிறேன் தோழி ! தொடருங்கள்

உங்களுடைய பெரிய ம்ம்ம்ம் கூட அழகு தோழி !!!!

அற்புதமான திறமை தோழரே ! தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ! கலைகள் மதம் இனத்தை தாண்டி வாழும் என்பதற்கு உங்கள் ஓவியங்கள் ஒவ்வொன்றும் சாட்சி !

அடடா மகிழ்சியாக உள்ளது அடிக்கடி எண்ணம் சமர்பிக்க வேண்டும் போல் உள்ளது ! நன்றி நிறைய பகிருங்கள் .......


கருவாச்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே