kavikumar09- கருத்துகள்

நல்ல கவிதை. உணர்வுகளை உன்னதமாய் உரைத்த உமக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

கருத்துக்கு நன்றி. பறவை காலை எழுந்திருக்கும் போது பாடும் பாட்டு என்ற அர்த்தத்தில் எழுப்பும் என்று எழுதாமல் எழும் என்று எழுதினேன்.
காதில் கேட்டிருக்க ஆசைக்கு பதிலாக கோதை நாணிப் பேசும் பேச்சு என்று எழுதி இருக்கலாம்.

பெண்ணைப் போற்றினால் அவளுக்குப் பிடிக்கும். இன்னொரு பெண்ணைப் போற்றினால் பிடிக்காது. இது தான் கவிதை.

குழந்தை வந்ததால, அதன் நலம் கருதி குடும்ப முறிவு (விவாகரத்து) ஏற்படுத்தறது கஷ்டம். சேர்ந்து இருந்தாலும் கஷ்டம். குழப்பம் தானே இது.

அகன் அவர்களே
தங்கள் கருத்தை மதிக்கிறேன்.
அந்தப் பத்தியை
வக்கிரத்தின் உக்கிரமாக இருக்க எண்ணி எழுதவில்லை, வடிவத்தின் வர்ணனையாகத் தான் எழுதினேன். பெண்ணுக்கு அழகு சேர்ப்பது எப்படி வக்கிரமாகும். என்னுடைய கண்ணோட்டத்தில் இது அழகின் ஆலாபனை.
நா.குமார்

ரசித்தேன். பிடித்தது.

நன்றி Dr கன்னியப்பன். ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகி விட்டது. இது மாறுமா? மாற வேண்டும்.


kavikumar09 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே