குமரகுரு- கருத்துகள்

மிக்க நன்றி...
நான் கரூர் குமார் குரு இல்லை சார், நான் சென்னையை சேர்ந்தவன்!

அன்புடன்,
குமரகுரு அன்பு

நன்றி சுஜெய் ரகு மற்றும் ராஜன் சார்.

மிக்க நன்றி...
நான் கரூர் குமார் குரு இல்லை சார், நான் சென்னையை சேர்ந்தவன்!

அன்புடன்,
குமரகுரு அன்பு

கூகுளில் "Stop the Methane extraction Project in Thanjavur, Nagapattinam and Thiruvarur Rice beds." என்று தேடி அதில் வரும் பெடிஷனில் கையெழுத்திடவும்... நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும்...

என் பெயர் ஜிப்சி-நக்கீரன்
எறிவதும் அணைவதும் ஒன்றே - போகன் சங்கர்
தடித்த கண்ணாடி போட்ட பூனை- போகன் சங்கர்
எலி குஞ்சுகளுடன் எனக்கு குரோதமில்லை - ப.தியாகு
முட்டைவாசிகள் - அப்துல் ரகுமான்
சமகால உலக கவிஞர்கள் ஒரு அறிமுகம் - பிரம்மராஜன்

நான் பரிந்துரைப்பது

இத்துடன் என் புத்தகமான மணல் மீது வாழும் கடலும் வாங்கினால் மகிழ்ச்சி-அகநாழிகை வெளியீடு ! (அரங்கு எண் 601-602)

முக்கியமான கவிதை தொகுப்பு

எனது புதிய கவிதை தொகுப்பு "மணல் மீது வாழும் கடல்" இப்போது அகநாழிகை புத்தக கடையின் மின் கடையில் கிடைக்கும்! :)

புத்தக கண்காட்சியில் அரங்கு என் 601-602 (புலம்) என்ற இடத்தில் கிடைக்கும்!
வாங்கி படித்து குறை நிறை பகிர்ந்தால் மகிழ்வேன்! :)

அன்புடன்,
குமரகுரு

Karikalan Karkki

சென்னைப் புத்தகக் காட்சி

இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சி இந்தியாவின் மிகப்பெரிய மூன்று புத்தகக் காட்சிகளுள் ஒன்றாகும்.இதர இரண்டு டில்லி,கல்கத்தாவில் நடைபெறுபவை.

இது இலக்கிய ஆர்வலர்கள் மகிழ்வோடு கலந்து கொள்ளும் திருவிழா என்றே கூறலாம்.இக்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு சில டிப்ஸ்.

1.உங்களுக்கு போதுமான அளவு நேரம் இல்லையெனில் நீங்கள் எதுபற்றிய நூல்கள் வாங்க விரும்புகிறீர்களோ அவை எந்த ஸ்டால்களில் கிடைக்கும் எனத்தெரிந்து கொண்டு ஸ்டால் எண்ணைப் பார்த்து வாங்குங்கள்.உதாரணமாக இடதுசாரி சிந்நனை நூல்கள் வாங்க விரும்பினால் கீழைக்காற்று அரங்கில் கிடைக்கும்.அதுபோல் சுற்றுச் சூழல் நூல்கள் என்றால் பூவுலகின் நண்பர்கள் பெஸ்ட் சாய்ஸ்.

2.சமகால பிரச்சனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்
இதற்கு சிறிய வெளியீடுகளே நல்லது.அரசியலுக்கு புதிய ஜனநாயக வெளியீடுகள் வாங்கலாம் சு.சூழலுக்கு சிறியதே அழகு என பூவுலகின் நண்பர்கள் வரிசை நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

3.புத்தகங்களை தேர்வு செய்து வாங்குங்கள்.முன்பாகவே பரிச்சியமுள்ள நண்பர்களிடம் கேட்டு நல்ல நூல்களின் லிஸ்ட்டோடு செல்லுங்கள்.

4.ஒன்று வாங்கினால் ஒன்றூ ஃப்ரீ கதை வேண்டாம்.

5.இலக்கிய ரசனையாளர்கள் தவிர்க்கக் கூடாத பதிப்பகங்கள் மற்றும் அரங்குகள்--

NBT,சாகித்யஅகடமி,காலச்சுவடு,உயிர்மை,
புதுமைப்பித்தன்,தமிழினி,அகநாழிகை,டிஸ்கவரி,அடையாளம்,எதிர்வு,கருப்புப்பிரதிகள்,மலைகள்,உயிர் எழுத்து,பாரதி புத்காலயா,என்சிபிஹெச்,அன்னம்,மணற்கேணி,கிழக்கு,ஆ.விகடன்,வம்சி போன்றவை.சிலவிடுபட்டிருக்கலாம்.

6.புத்தகங்களை ஆசிரியரின் பெயருக்காக வாங்காதீர்கள்.அதிகம் தெரியாத நல்ல நூல்கள் இருக்கின்றன.உதாரணமாக முருகவேள் எழுதிய மிளிர்கல் நாவல் நல்ல படைப்பு.உங்கள் விருப்பு வெறுப்புகளை புததகங்களில் காட்டககூடாது.எனக்கு ஜெயமோகனுடைய இலக்கிய அரசியல் பார்வைகளில் உடன்பாடு கிடையாது.இருந்தபோதும் அவருடய அறம் படித்துவிடடு நிறைய நண்பர்களுக்கு பரிநதுரைத்தேன்.

7.ஒரு பிக் ஷாப்பர் எடுத்துப் போவது அவசியம்.நிறைய கேரிபேக்குகளை சுமந்தால் கண்டிப்பாக ஒன்றைத் தவறவிட்டு விடுவீரகள்.

8.பிள்ளைகளுக்கு கண்டிப்பாக வாங்ககிக் கொடுங்கள்.உங்கள் விருப்பத்தைத் திணக்காதீர்கள்.அவர்களையே தேர்வு செய்யக் கூறி உதவுங்கள்.

9.குடும்பத்தோடு அறுசுவை அரசரின் நளபாகத்தையும் ருசியுங்கள்.இது குடும்பத்தை என்கரேஜ் செய்யவும இணக்கம் பேணவும் உதவும்.

10.உங்கள் அகத்தையும் இல்லத்தையும் அழகு செய்பவை நூல்களே.பணம் இல்லை என போகாமல் இருநது விடாதீர்கள்.கடன் வாங்கியாவது சென்றுவாருங்கள்.புத்தகம் வாங்குவது குறித்து தோழர்களின் சந்தேகங்களுக்கு உதவத் தயாராக உள்ளேன.கேளுங்கள்.

Karikalan கார்க்கி

நன்றிகள் சந்தோஷ்!

@வேல்முருகனந்தன்: இது மயில்குட்டி எனும் குழந்தையை பற்றியது... :) காதல் கவிதை அல்ல!

குமரகுரு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே