mitra- கருத்துகள்

எளிய வார்த்தைகள் கொண்ட நட்பு கவிதை.

ம்ம்ம்ம் மித்ரா அசத்து டி

அருமை உணர்வுகளுக்கு தான் நட்பின் அருமை தெரியும்.

நானும் சில கவிதைகளை எழுத விரும்புகிறேன் " ஹைக்கூ கவிதை"

"பெண்கள் தலையிலும்
ஓர் உலக உருண்டை -
கூந்தலின் கொண்டை."

இதையும் வெளிப்படுத்தி மற்றவர் கமெண்ட்ஸ் அ தெரிஞ்சுக்கனும் னு நினைக்கிறன்.


mitra கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே