நாகராஜன் நகா ஸ்ரீ- கருத்துகள்

இது அம்மா வை பற்றிய சில வார்த்தைகளே,
முழுதாய் சொல்லிவிட முடியாது தான் தோழமையே, சரி தோழமையே கண்டிப்பாக அடுத்த கவிதையில் நீங்கள் கூறியது போலவே படைக்க முயற்சி செய்கிறேன்,
மிக்க நன்றி தோழமையே

நன்றி தோழமையே இப்படி ஏற்றுக் கொள்ளபடாத காதல்கள்
காற்றில் நிரம்பி கிடக்கிறது ஏராளமாய் அதில் ஒன்று தான் நான் பார்த்த காற்றும்

நன்றி தோழமையே நான் எழுதுவதையும் கவிதை என்று கூறுவதற்கு

கண்டிப்பாக தோழமையே நாங்கள் நலமாகவே இருக்கிறோம்

நன்றி தோழமையே தங்கள் பாராட்டுகளுக்கு

நன்றி தோழமைகளே உங்கள் பார்ட்டிகளுக்கு

நன்றி தோழமையே, நமது ஊர் காற்று
அவ்வப்போது வீசும் எனது படைப்புகளில்


நாகராஜன் நகா ஸ்ரீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே