s.m.aanand- கருத்துகள்

அற்புதக் கவிஞன் பற்றிய அழகுக் கவிதை.மிக நன்று!

வந்தேமாதரம்! என்று கூறி இரவிலே பெற்ற சுதந்நிரத்தை இன்றளவிலும் ஆதிக்க மனோபாவத்துடன் அடுத்தவர்களை ஒழிக்கத்தானே பயன்படுத்துகிறோம். ஆட்சிக்கு வருபவர்கள் அடுத்தவர்களைப் பேசக்கூட இன்றளவும் சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது உண்மைதானே பழனி குமார் அவர்களே! எனவே உங்கள் அருமையான கவிதையில் எதிர்மறையெல்லாம் கிடையாது உண்மைதான் வெளிப்பட்டுள்ளது

அபியின் கைவண்ணத்தில் கவிதை கதையாக மாறிய விந்தை மிகமிக நன்று
நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்.

செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது?

எனவேதான் அவர் பெருந்தலைவர்! நல்ல பகிர்வு!

அண்ணி மற்றும் குழந்தைகள் நலமே கலை!தண்ணி எப்படி இருக்காங்க?நிறையப் பேசுவோம் கலை!

அன்புத்தம்பி கலையின் ஆதங்கம் புரிகிறது.திருட்டிலேயே மிகப் பெரியது கலை இலக்கியத்த் திருட்டுதான் என்பது தெரிந்தும் பெரும்பான்மையானவர்களின் பிழைப்பு இப்படித்தான் இருக்கிறது.இவர்களின் மத்தியில் சொந்தக்காலில் நிற்கும் நல்ல கலைஞர்கள் ஆடையில்லாதவர்களின் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியக்காரன் என்பது போல் ஆகி விட்டார்கள் என்பதுதான் கொடுமையான உண்மை!
மிகுந்த வேலைகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக தளத்தின் பக்கம் வர இயலவில்லை! நலம்தானே கலை!

வருகைக்கும் கருத்துபதிவுக்கும் நன்றிகள்!

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் குமார் அவர்களே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்ற அய்யா! நலம்தானே!

தினமும் காவல்துறையினர் வீட்டிலேயே நடக்கும் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களின் பாதிப்பால் இப்படி ஒரு நகைச்சுவை தோன்றியிருக்கிறது.அப்படித்தானே சாமுவேல்? நன்று!

உன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக்! உன்னைப்போன்ற அறிவியல் மாணவர்களையாவது மூட நம்பிக்கை சேற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்பதே இந்த அறிவியல் ஆசிரியனின் ஆவல்!

நலம்!நலமே கலை!மற்றவை தனிவிடுகையில் எழுதுகிறேன்!


s.m.aanand கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே