sakthic- கருத்துகள்

அருமை கயல் மா.. வாழ்த்துகள்.. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது என் முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்தேன் ... உங்களுக்கு வாழ்த்துகளை சிலர் அங்கு தெரிவித்து இருக்கிறார்கள் .. இந்த லிங்க் ல போய் பாருங்க கயல் (facebook இல் சென்று kavithaithulighal என்று சர்ச் செய்யுங்கள் உங்கள் கவிதை இடம் பெற்றிருக்கிறது )

இதில் என்ன அம்மா, தாரம் மகள் என்று பெண்களுக்குள்ளே பேரம் பிரிகிறீர்கள் .... உங்க அம்மா ஒருவரின் மனைவி தான்... உங்கள் மனைவி நாளை ஒரு குழந்தையின் தாய் ... உங்கள் மகளுக்கும் அப்படி தான்... பெண்கள் அன்பில் என்றும் பாரபச்சம் இல்லை.....ஒரு பெண் கேட்க மாட்டாள் அப்பா அன்பு பெரிதா கணவன் அன்பு பெரிதா என்று........ அன்பை compare செய்ய இயலாது

கோபம் இல்லை நண்பரே தோணும் போது எழுதும் சுதந்திரம் நம்மிடம் இல்லையே அந்த கோவம் தான் மற்றபடி உங்கள் கருத்தில் எந்த கோவமமும் இல்லை ... நன்றி

நான் கவிதை உருவாகும் இயந்திரம் இல்லை நண்பரே நேரம் கிடைக்கும் பொது எழுதுவதற்கு .. தோன்றுகின்ற பொழுது எழுத உரிமை இல்லை அல்லவா அதை தான் அப்படி சொல்லிருகிறேன்

சரி தான் நண்பரே ... கவிதை கதை என்கிற பெயரில் எழுதி தள்ளி விடுகிறார்கள் முன்பு போல் வலை தளத்தை வாசிக்க இயலவில்லை ...

கவிதை நடை நன்றாக இருக்கிறது .....ஒருவரை காதலிப்பதால் காலம் முழுவதும் வேதனையா ..உண்மையான காதல் என்பது அவர்களை மட்டும் காதலிப்பது அல்ல அவர்கள் நேசிக்கும் அனைத்தையும் சேர்த்து நேசிப்பது .. அவர்கள் நம்மை நேசிக்க மறுத்துவிட்டாலும் விலகி நின்று அவர்களின் காதல் நேசம் நிறைவேற பிரார்த்தனை செய்வதே ..கடினாமாக வேதனையாக தெரியாது நேசிப்பு உண்மை என்றால் .... நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் அது வருத்தம் தான் ஆனால் அது காதல் ஆகாது ..

எழுத்து மூலமாக சரியான சௌக்கடி அருமை வித்யா .. எந்த வரிகள் நன்று என்றே சொல்ல முடியவில்லை எல்லா வரிகளும் நன்று.. உங்க கிட்ட நல்ல கவித்துவம் மட்டும் இல்லை மனிதாபிமானம் சமூக அக்கறை எல்லாம் இருக்கிறது வாழ்த்துகள்

கவிஞர் சல்மா

இயல்பான பேச்சு தன்மை
இலக்கிய திறமை
சமூக நலம்
தைரியமான பெண்(உண்மையை சொல்வதற்கு ஏன் பயம் )
கேள்விக்கு பதில் பிரச்சனைக்கு தீர்வு என்கிற செயல் திறன், ஆச்சரிய பட வாய்த்த எழுத்து
இவர்களை போன்றவர்களை பார்ப்பது கடினம் நான் பார்த்த படித்த சிறந்த பெண்..

அஜித் எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் ... நிஜ வாசிக்கையில் நடிக்க தெரியாத மனிதர் .. ஒரு சக மனிதராக நாம் அவரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. அவருடைய மனைவிக்கு மதிப்பளிவர் .. உனக்கும் திறமை இருக்கு திருமணம் அதற்கு தடை அல்ல அதற்கு பிறகும் நீ சாதிக்கலாம் என்று அவர்களின் திறமைக்கும் மதிப்பு கொடுப்பவர் ... எளிமையான மனிதர் .. அவரை போல் இன்னொருவரை நான் பார்க்கவில்லை ... கலி காலத்தில் இவர் போன்ற நல்லவரை பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி

பெண் என்றாலே உடை
பாவனை அடக்கம் அன்பு தொண்டு செய்யும் பணிவு பொறுமை துணிவு என்பது மட்டுமில்லை அதுவும் ஒரு உயிர் மதிக்கவும் மரியாதையை செலுத்தவும் அன்பு செலுத்தவும் பணிவாக நடந்து கொள்வதற்கும் தொண்டு செய்வதற்கும் ஆண்களும் கற்று கொள்ள வேண்டும் இங்கு எல்லா உயிரும் ஒன்றாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் உடல் மாறுதலை வைத்து மதிப்பிடுவது தவறு

உங்கள் கருத்து நன்று முத்து நாடன்

"திருந்த வேண்டியது பெண்கள் அல்ல காமக்கயவர்கள் தான்." வரிகள் நன்று ...

எழுதியவர் பெயர் குறிப்பிடுக


sakthic கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே