சக்திவேல் சிவன்- கருத்துகள்

குழந்தை அழுதாலும் பரவாயில்லை ...அனால் அவங்களுக்கு கை வலிக்க கூடாது ....!!

அது தமிழர் திரு நாள் ... எனக்கு தெரிஞ்சு பிப்ரவரி மாதத்தில் தாய் மொழி தினம் கொண்டாடறாங்க ... தாய் மொழிக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு ஒரு தினம் வேண்டாமா ?

தமிழுக்காகவே வாழ்ந்தவங்க ரொம்ப பேர் நண்பா..... நமக்கு எல்லாம் தமிழய் கடுகு அளவை விட கம்மியான அளவு தான் தெரியும் ,,,,

மழலையின் கையில் சரிந்தேன்
நசுக்கப்பட்டேன் அம்மாவின் பாசத்தில்...... அருமையான வரிகள்

தோழர்களே இக்கவியை ஈழ போரின் பொது எழுதியது ,அப்போழ்து சரியான ஊடகம் / தளம் கிடைக்கததால் அத்தை நான் இப்பொழுது பதிகிறேன் , உங்கள் கருத்துக்களை பகிரவும் ,,,


சக்திவேல் சிவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே