லிமுஹம்மது அலி- கருத்துகள்

மதிப்பெண் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு வளர்க்க, பிராய்லர் கோழிகள் அல்ல மாணவர்கள்,
அவர்களுக்கு திறன் சார்ந்த கல்வி, செய்முறை கல்வி போந்றவற்றை அளிப்பதன் மூலம் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்!

ஆம், சில படங்கள் நமக்கு புதிய சிந்தனையை தூண்டும்

ஆம், திருத்திக்கொண்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

நீ என்னை கனவு காண்பதையும்
கனவில் காண ஆசை கொள்கிறேன்

நல்ல சிந்தனை தோழர்...

நண்பா உன் வரிகள் அருமை, நீ தமிழ் தந்த பெருமை

வருடும் வரிகள், வாழ்த்துக்கள்


லிமுஹம்மது அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே