சுரேஷ்குமார்- கருத்துகள்

வணக்கம்!
இரண்டசை மூன்றசை எழுத வஞ்சிப்பா நான்கசை வெண்பா ஆசிரிபப்பா ,,, ஐந்தசை கலித்துறை

இது எதுவும் எனக்கு தெறியாது ஐயா
இலக்கணம் நாம் வளமோடு வாழ்வதற்கு இயற்றப்பட்டது அறியாமல் இருப்பது ஒன்றும் அறிவீலி என்று ஆகாது... நமக்கு பாபிலோன் தோட்டம் தேவை இல்லை தான் ...தஞ்சை பெரூவூராரை நீங்கள் இயற்றுங்களேன்..இன்புற்று நான் காண்கிறேன்...தாழ்மையுடன்... நான்

மலர் கொல்லும் வித்தை மட்டுமா? மனம் கொல்லும் வித்தையையும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வித்தையையும் தத்தைகள் அறிவர்...விந்தை?

நன்றி ஐயா முயர்ச்சிக்கிரேன்...

இல்லை நான் சென்ற பொதுதேர்தலை வைத்து எழுதினேன்...தற்போது இடைத்தேர்தல் களின் சந்தை மதிப்பு கூடியிருப்பது உண்மைதான்....

குளிக்க குளிக்க
வியர்த்து போனேன்
பெண்களின் குளியலரையில் ...
விடுமுறை தினத்தில்
யாருமற்ற கல்லூரி ஹாஸ்டலில்
அவளும் நானும்....
அது ஒரு கனா காலங்கல்...


பி.கு.. இது வெறும் கற்பனை மட்டுமே

வெரும் குளமாய் மட்டுமா நிற்க்கிறது எண்ணங்களும் வாழ்வும்...வட்டமென்ற ஓர் உருவ நிலைக்குள் நின்றிடாமல் புது வெள்ளம் பொங்கி கரைகள் உடைத்திடும் ஆறாகவும்....என்றோ ? ஒரு நாள் எல்லைகள் தாண்டிடும் ஆழியாவும் அல்லவா நகர்கிறது... கரையெனும் கோடுகளை மட்டும் நாம் இருக பற்றிகொண்டு....

தனிமை போதும் இனி வேண்டாம் என்று சொல்லினும் அள்ளி அள்ளி கொடுக்கிறது காலம் செரித்து கொள்ள மனதிற்கு தான் தெறிவதில்லை...அந்த மங்கைக்கும் கூட...காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும் கவிதைகள் வரைந்து கொண்டு.

அவள் பார்வைகள்
என் மீது
பொழியாவிடினும்...
நெஞ்சில்
பூத்து குலுங்குகிறது
அவளது
நினைவு மலர்கள்...!

அருமை நண்பரே...

ஆம் ஐயா பசி ஓர் உணர்வு பசித்தவுடன் புசித்து விடலாம் என்ற நிலையில் இருப்பவர்க்கு வயறு சார்ந்தது ஆனால் எவ்வளவு பசித்திருப்பினும் புசிக்கவியலாதவர்க்கு அது உயிர் சார்ந்தது....உடையற்ற நிர்வாணம் மற்றவர்களுக்கு நிச்சயமாக அசெளகர்யம் ஏற்படுத்தும், கலவியை தவிர்த்து சொல்கிறேன். அதைப்போல் உணவற்று இருப்பதை உயிரின் நிர்வாணமாக கருதுகிறேன்..அது பெரும்பாலும் கண்களுக்கு புலப்படுவதில்லை. கருத்திற்கு நன்றி ஐயா...

கவிதை மழையில் மனது நனையாமல் எப்படி ..?

நீயின்றி நானென்ற நாடகம்...என்ற தலைப்பு மிகப்பொருத்தம்...

சிந்தனை பலம் உள்ளவருக்கு உடல் பலம் தேவையான அளவு போதும் நண்பரே..

👌...இது கோபமா,நகைச்சுவையா, நக்கலா நண்பரே..


சுரேஷ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே