swan- கருத்துகள்

மனிதன்
இலையடி இடம் கொள்வேன்!,
மலர் பிரிப்பேன்!,
கனி ஏற்பேன்!,
கை முறித்து விறகு செய்வேன்!,
முழம் எண்ணி குறித்து கால் ஆக்குவேன்!வேரெடுத்து வினை புரிவேன்!,
தூரெடுத்து குழி நிறைப்பேன்!,
அளவில் வரைந்து விலை மதிப்பேன்!, விளக்கி வீட்டுமனை விற்பேன்!


swan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே