tamilnadu108- கருத்துகள்
tamilnadu108 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [240]
- கவி குரு [177]
- Palani Rajan [76]
- சுசிவசங்கரி [53]
- THISAI SANKAR [46]
வருகைக்கு நன்றி
நன்றி !
நன்றி !
இலக்கிய முரசு
படைப்பு ம்ம் நன்று
போலி கௌரவர்கள் வாழும் பூமி இது ...
ஈமெயில் ல கண்டுபிடிச்சவன்
தமிழன் னு நினைக்கிறேன்
sms ல கடலை போடுறதை கண்டுபிடிச்சவன்
தமிழன்
மிஸ்டு கால் ல கண்டுபிச்சவன் தமிழன்
இந்த கவிதையையும் கொஞ்சம்
மொழி மாற்றம் செய்யலாமே
ஏற்கனவே இந்த
தளத்தில் வாய்க்கால் தகராறு
இதுல வேற இந்த கருத்து
தேவையா ?
மனமார வாழ்த்துகிறேன்
இணைய போகும் இதயங்களை ............
அனைவருக்கும் நன்றி
நன்று
படைப்புன இந்த மாதிரி ......சந்தேகம் ..... ....தகவல் ........இருக்கட்டுமே......புதுமைதான் ...... நல்ல படைப்பு
காதல் வரிகள் இன்னும் கொட்டட்டுமே
மிருகத்தின் முகத்தில்
மனிதச் சாயம் பூசும்
மகத்தான ஓவியம்.!
அடடா அருமையான சிந்தனை ...........
பொதுவாக எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர் எல்லோரும் கோபம் அதிகமுடையோர்கள் தான் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து ஏனென்றால் அவர்களால்தான் எழுச்சிக்காக போராட முடியும் வீழ்ச்சியை தொலைக்க முடியும் அந்த வகையில் நீங்கள் ஓர் சிறந்த கவிஞர் மற்றும் சிறந்த விமர்ச்சகரும் கூட................... வளரட்டும் உங்கள் கவிதை விழிக்கட்டும் சமுதாயம்...... பிறக்கட்டும் புதிய கவிஞர்கள்........
நல்ல பதிவு வாழ்த்துக்கள் உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்
லஞ்சத்தை ஒழிக்க மக்களால் முடியும்
ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள்
ஓட்டுக்கு பணத்தை வாங்காமல் இருந்தால் ........
இந்த விவாதத்துக்கு பரிசு அறிவிக்கப்பட்டது
வரிகள் நன்று கவிதை நடையில் இன்னும் பொலிவு வேண்டும் .......
ஒவ்வொரு வரியும் அருமை ........
நல்ல கருத்து நல்ல கவிதை
நன்று
நன் உறுப்பினர்களே--நம் உறுப்பினர்களே