unfit5- கருத்துகள்

தாய் இந்த உலகில் ஓர் சுய நலமில்லா ஜீவன் என்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் கவிஜர் அவர்களே. ஒருவேளை நீங்களும் தாய் என்பதால் உண்மையை உள்ளது உள்ளபடி எழுதி உள்ளீர்கள். இதனை பார்த்த பின்பாவது தாயை வேதனை படுத்திய, படுத்தி கொண்டிருக்கும் ஈன மானம் கேட்ட ஜென்மங்களுக்கு புத்தி வரட்டும். தாய்க்கு ஈடு தாய் தான்.

இப்படிக்கு எதற்கும் இலாயக்கு இல்லாதவன்

இவர் தன மனித நேயம் உள்ளவர். இவர் போன்று நம் அனைவரும் மாறினால் நாட்டில் யாரும் நிச்சயம் பிச்சை எடுப்பவர் யாரும் இருக்க முடியாது. சற்று சிந்தியுங்கள் அந்த ரெஸ்டாரண்டில் சாப்பிடும்பொழுது அந்த ஏழை சிறுவர்களின் மனதில் இவரை பற்றி மனதில் என்னவெல்லாம் தோன்றி இருக்கும். உச்ச கட்டமாக இவர் ஒரு தெய்வ ஸ்தானத்தில் அவர்களின் உள்ளத்தில் இடம் பெற்று இருப்பார். அவருக்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள்.

சிலருக்கு வாலிபம் முடியும் முன்பே ஓடாமல் இருப்பதும் பலருக்கு குழிக்குள் செல்லும் வரை ஓடிக்கொண்டே இருப்பதும் வல்ல அல்லாஹ்வின் நாட்டம். எதையும் நமக்கு சாதமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை வந்து விட்டால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இரண்டு மூன்று மகன்கள் இருந்து கை விடப்பட்டு கடைசி வரை ஓடிக்கொண்டே இருக்கும் சிலரை பார்த்து தாங்கள் திருப்தி அடைந்து வல்ல அல்லாஹ்வை புகழ்ந்தால் நிச்சயம் பெரும் நிம்மதி தருவான். அனால் ஒன்றும் மட்டும் உறுதி இவ்வுலகில் நாம் பெற்றோர்களுக்கு என்ன செய்தோமோ அது நமக்கும் நிச்சயம் வல்ல அல்லஹ் தருவான்.
பாசம் என்பது காய்ச்சு கிடைப்பதில்லை மாறாக நாமும் அதனை 1 சதவிகிதம் கட்டினால் நிச்சயம் நமக்கு 100 சதவிகிதம் கிடைக்கும். குறை இல்லாதவன் மனிதன் இல்லை. அவன் குறைகளையே சொல்லி சொல்லி நேரம் கடத்துவதை விட்டு விட்டு சிறு நிறைகளையும் பெரிதாக எடுத்து நடந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி தான். ஆனால் இது போன்று நடக்க நம்மில் நான் உட்பட யார் தயாராக இருக்கிறோம். என்று இது தயார் ஆகிறோமோ அன்றும் நம் வாழ்க்கை நிச்சயம் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனை எழுதும் நானே இன்னும் திருந்த வில்லை. வல்ல அல்லாஹ்தான் நம் அனைவருக்கும் நேர் வழி தர போதுமானவன்.

இவன் எதற்கும் இலாயக்கு இல்லாதவன்.

எழுதப்பட்ட நாள் 30.06.2013 sunday afternoon at 1.30 hrs

வலிகளுக்கு விலை வரம்பும் இல்லை அந்த வலியை வைத்து விளையாடும் பங்குதாரர்களுக்கும் வரம்பு இல்லை. மிக மிக அருமையான உண்மையை கற்பனை இல்லாமல் கூறி இருக்கிறீர்கள் கவிஜர் சொ சாந்தி அவர்களே! வாழ்த்துக்கள்

எங்கள் தங்க மருமகன் உங்களை போன்று நல்ல கவியாக இருந்து இந்த கவிதையை எழுதி இருந்தால் 13 வரிக்குப்பின் பின்வருமாறு தான் எழுதி இருப்பார். அதாவது "மாமாவே நீங்கள் அடிக்கடி நீ உன் பெற்றோர்கள் சொல்லை மீறி எதையும் செய்யக்கூடாது. வல்ல அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தில் மட்டும் அவர்களை மீறலாம். அதனால்தான் இந்த விஷயத்தில் என் தகப்பனார் அறிவுரையை ஏற்று உங்களை விட்டு விலகி கொண்டேன். இதனை என் மனதை புரிந்து கொண்ட நீங்களும் அனைத்து மாமன்மார்களும் அறிவீர்கள்"

கண்டிப்பாக உங்களை போன்று சுய நலத்தோடு, குறுகிய எண்ணத்தோடு எழுதி இருக்கமாட்டான். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் வல்ல அல்லாஹ் நடாதவரை யாரும் யாருக்கும் எந்த நன்மையோ தீமையோ இழைக்க முடியாது.

இவன் உதவாக்கரை சுய நல விரும்பி மாமன் மீரான்

சூப்பர் திவ்ய. ஒரு தப்பன் காட்டும் பொறுப்பும் அவன் பிரிவால் வாடும் மகளின் நிலையம் அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். அதுபோல் ஒரு தப்பன் தன மகளை மாமனார் வீட்டிற்கு அனுப்பிவிட்டே படும் பாட்டையும் தந்தால் நலமாக இருக்கும். ஒரே ஒரு மகளின் தந்தை

தயவு இது போன்ற கவிதைகளை தவிர்க்கவும். இதை இஸ்லாம் கொள்கைகளை பரப்புவதற்கு பயன் படுத்தினால் நல்லது.

அவர் விஜ்ஜானி என்று சொல்லுங்கள் ஆனால் ஜானி என்று மட்டும் சொல்ல வேண்டாம். முஸ்லிம் என்ற நமதாரிக்கு அந்த பட்டம் சூட்ட வேண்டாம். மற்றபடி சூப்பர்

சொல் பிழை உள்ளது நேர் வழி என்பது நேர் வலி என்று உள்ளது. பிறகு இம்மையில் வாழ்ந்து என்பதை இம்மையில் வாழ்ந்தது என்று குறிப்பிடுள்ளீர்கள். தயவு செய்து மாற்றவும். மற்றபடி சூப்பர்.

உங்கள் கவிதை அத்தனையும் உண்மைனையனவை. அனுபவித்த அனுபவங்கள். வல்க்ஹா உங்கள் கவிதை உலகம்.


unfit5 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே