வான்மதி கோபால்- கருத்துகள்

அருமை அருமை வார்த்தைகள் தேடுகிறேன் பாராட்டிவிட ........ கொஞ்சம் யோசிக்கும் தலைப்புடன் அவர்கள் அவல நிலை,,,, அதை அருமையாக பதியவிட்டிருக்கிறீர் .............................

ஆம் தோழரே ................ கருத்துக்கு நன்றி .....

மெதுவான வேகத்தில் பாதுகாப்பாக பயணிக்கிறேன் தோழரே ..........

நன்றி தோழரே .................

கருத்தில் மகிழ்ந்தேன் தோழரே ....

தங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே ........ அரசுகளின் நிலை கண்டும் காணாதது போல இருக்க முடியவில்லை தோழரே அதனால் தான் என் சிறிய முயற்சி .........................................

இந்த சமுதாயத்தின் மீது என் மதிப்பு அவ்வளவே .......
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே ..........

தங்களின் வருகையால் மகிழ்தேன் ஐயா ..............

விழிகள் இனித்திடும் கருத்துக்கு நன்றி ........

முழுதும் விளக்க முடியாமல் முட்டி மோதித்தான் விளக்குகிறேன் அவன் பார்வையின் சேட்டையை .......................
கருத்துக்கு நன்றி தோழமையே ...........

ஆமாம் தோழரே எல்லாம் இந்த ஒரு தலை காதல் படுத்தும் பாடு ......................

சரி தான் நண்பரே ..................
காத்துக்கொண்டிருக்கிறேன் வெறும் கூடோடு தான்
எண்ணிக்கொண்டு இருக்கிறேன் வரும் நாளோடுதான் .................................
கருத்துக்கு நன்றி தோழரே ......................


வான்மதி கோபால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே