விஜயகுமார்- கருத்துகள்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே !!! தோழா அழகான காவியம் !!!

உடல் தளர்ந்தும் உயிர் உணர்த்தும் கலவி இல்லா காதல் தான் உண்மை ....

அடிப்படைத் தேவைகளை வகுப்பதற்கு வேறு நிறைய வழிகள் உள்ளனவே...கண்டிப்பாக நியாம் இல்லை... பேசாமல் அந்த "தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது" என்ற வரிகளை எடுத்து விடலாம் ... அரசின் மானம் ஆவது காக்கப்படும்... :-P

எந்தன் பார்வையில்,"முட்டாள் தனமான உணர்வுகளின் வெளிப்பாடே இந்த மூடநம்பிக்கைகள் !!!" .

எளிமையின் செழ்ப்பை உங்கள் கவிதையில் கண்டேன் அக்கா !!! தொடரவும்!!!

மை தீர்ந்த எழுத்தாணிகளான உழைப்பாளிகளே என்றும் உயர்ந்தோர் நட்பே !

"சுற்று" என்பது கிரிக்கெட் சொல்

சுற்று , அதிகம் ,மேலே ,முடிவு

பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா ?

தோழரே! உங்களின் அன்பு மறுக்கப்படவில்லை அது புரிந்துகொள்ளப்படவில்லை ...

நன்றி தொழர்களே...மிகவும் அருமையாக ஊக்குவிக்கிரீர்கள்...மிக்க நன்றி !!!

மழையில் நனையும் மழலையாய் நின்றேன்
காய்ச்சல் வருமென்று தெரியவில்லை போலும்
காற்றை எதிர்த்து கை தூக்கி நின்றேன்
கண்ணீர் வருமென்று தெரியவில்லை போலும்
உள்ளம் எதனையோ தேடுகிறது என்றேன்
அது மரணம் என்று தெரியவில்லை போலும்
உடைந்த மரக்கிளையில் ஒற்றை கிளியாய் நிற்கின்றேன்
'உடைந்து போன உள்ளத்திற்கு உயிர் ஒரு கேடா !' என்று...


விஜயகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே