yazar arafath- கருத்துகள்

அருமையான வரிகள்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதோ இல்லையோ ?
ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அதை தங்கம் ஈடு செய்யும்!

அருமையான கவிதை.
தகுதியானவர்கள்
தவிர்க்கப்படும் வரை...
ஒலிம்பிக்கில் மட்டும்மல்ல
ஒவ்வொரு லீக்கிலும்
'வீக்'காகத்தான் இருக்கும்
இந்தியா...!

மிக்க நன்றி...
மீண்டும் முடியாட்சி வேண்டுமா? என்ற கேள்வி என்னை யோசிக்க வைத்தது.
எனவே அந்த வரிகளை
"இம்சைகள் தராத
அமைச்சர்கள் கொண்டு வா"
என மாற்ற நினைக்கிறேன்.

அருமையான வரிகள்
அதிலும் மயக்க மருந்து என்னும் உவமை அருமை

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே

மிக்க நன்றி நண்பரே


yazar arafath கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே