காக்கி சட்டை

Kaaki Sattai Tamil Cinema Vimarsanam


காக்கி சட்டை விமர்சனம்
(Kaaki Sattai Vimarsanam)

இயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் மற்றும் பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., காக்கி சட்டை.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சிவகார்த்திகேயன் மற்றும் சிவாவுக்கு காதலியாக ஸ்ரீ திவ்யாவும் மற்ற கதாப்பாத்திரங்களில் பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-02-27 11:06:23
3.5 (7/2)
Close (X)

காக்கி சட்டை (Kaaki Sattai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே