மகாபலிபுரம்

Mahabalipuram Tamil Cinema Vimarsanam


மகாபலிபுரம் விமர்சனம்
(Mahabalipuram Vimarsanam)

அறிமுக இயக்குனர் டான் ஷேன்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மகாபலிபுரம்.

இப்படத்தின் நாயகனாக வினாயக், நாயகிகளாக விதிக்கா சேரு மற்றும் அங்கனா ராய், வினாயக்கின் நண்பர்களாக கருணாகரன், ரமேஷ் திலக், கார்த்திக் சபேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


    இசை அமைப்பாளர்கள்
  • கே3


சேர்த்த நாள் : 2015-03-18 12:28:29
5 (5/1)
Close (X)

மகாபலிபுரம் (Mahabalipuram) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே