இவனுக்கு தண்ணில கண்டம்

Ivanuku Thannila Gandam Tamil Cinema Vimarsanam


இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்
(Ivanuku Thannila Gandam Vimarsanam)

இயக்குனர் எஸ். என். ஷக்திவேல் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இவனுக்கு தண்ணில கண்டம்.

இப்படத்தின் நாயகனாக தீபக் தின்கரும், நாயகியாக நேஹா ரத்னகரனும், நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களில் சென்ட்ராயன், இளங்கோ குமாரவேல், ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


    இசை அமைப்பாளர்கள்
  • ஏ 71


சேர்த்த நாள் : 2015-03-23 12:30:03
(0)
Close (X)

இவனுக்கு தண்ணில கண்டம் (Ivanuku Thannila Gandam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே