ரோமியோ ஜூலியட்

Romeo Juliet Tamil Cinema Vimarsanam


ரோமியோ ஜூலியட் விமர்சனம்
(Romeo Juliet Vimarsanam)

இயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ரோமியோ ஜூலியட்.

இப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவி, நாயகிகளாக ஹன்சிகா மோட்வாணி, பூனம் பஜ்வா, மற்ற கதாப்பாத்திரங்களில் வம்சி கிருஷ்ணா,உமா பத்மநாபன், விடிவி கணேஷ் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-06-15 17:31:55
3 (3/1)
Close (X)

ரோமியோ ஜூலியட் (Romeo Juliet) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே