தூங்காவனம்

Thoongaavanam Tamil Cinema Vimarsanam


தூங்காவனம் விமர்சனம்
(Thoongaavanam Vimarsanam)

நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் தூங்காவனம் பிரெஞ்சு திரைப்படம் ஸ்லீப்லெஸ் நைட் என்னும் திரைபடத்தின் ரீமேக். இப்படத்தில் கமல் ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. கமல் ரசிகர்களுக்கு இது ஒரு தீபாவளி பரிசு.


சேர்த்த நாள் : 2015-11-04 15:41:26
4.7 (14/3)
Close (X)

தூங்காவனம் (Thoongaavanam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே