நளனும் நந்தினியும்

Nalanum Nandhiniyum Tamil Cinema Vimarsanam


நளனும் நந்தினியும் விமர்சனம்
(Nalanum Nandhiniyum Vimarsanam)

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நளனும் நந்தினியும்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் மைக்கெல் தங்கதுரையும் ,அவரது நண்பராக சூரியும் , காதலியாக நந்திதாவும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-11 19:46:20
(0)
Close (X)

நளனும் நந்தினியும் (Nalanum Nandhiniyum) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே