சேர்த்தவர் : agan, 8-Jul-14, 1:00 am

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்(சிறுகதை )

போட்டி விவரங்கள்

1.தலைப்பு : அவள் அப்படித்தான்

2. அளவு : தளத்தின் 3 பக்கங்கள்

3. வட்டார வழக்குகள் அனுமதி உண்டு .

4. ஆங்கில சொற்கள் மற்றும் பிழைகள் இல்லை

5. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டும்

6. ஆண் , பெண் , திருநங்கை என தனி பரிசுகள்

பரிசு விவரங்கள்

ரூபாய் 2550/-மற்றும் அழகிய பட்டயம்

முதல் பரிசு 500/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
2ம் பரிசு 250/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
3ம் பரிசு 100/-மதிப்புள்ள 'புது' நூல்கள்

ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்(சிறுகதை ) போட்டி | Competition at Eluthu.com



மேலே