சேர்த்தவர் : k VIGNESH, 1-Oct-15, 3:06 pm

சொல்லும் பொருளும்

போட்டி விவரங்கள்

1-இலக்கிய சொல்லும் அதற்குரிய பொருளும் உதாரணமாக

கான்-கனவு

துயிலும் -உறங்கும்

அமலன் -தூயவன்

என்று இது போல் இலக்கியம் மற்றும் செந்தமிழ் சொல்லும் பொருளும் எழுதி சமர்பிக்க வேண்டும்,

2-யார் அதிக சொல்லும் பொருளும் இயற்றி சமர்பிக்கிறீர்களோ அவர்களே வெற்றியாளர்கள்

3_தவறான சொல்லும் பொருளும் இட்டால் அவர்கள் போட்டியில் இருந்து நீக்க படுவார்கள்

பரிசு விவரங்கள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டும்

ஆரம்ப நாள் : 23-Oct-2015
இறுதி நாள் : 28-Nov-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Nov-2015

சொல்லும் பொருளும் போட்டி | Competition at Eluthu.com



மேலே